Health Mix (சத்துமாவு) 500 gm

375.00 Inclusive tax
Category:

குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களாகிய புரோட்டீன், வைட்டமின், தாதுச்சத்துக்கள் அனைத்தும் நாம் சாப்பிடும் உணவில் சமச்சீராக இல்லாததால், குழந்தைகள் வளர்ச்சி குன்றியோ அல்லது போதிய எடை பருமன் இன்றி காணப்படும். தொடர்ந்து சத்துமாவு பானம் […]

குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களாகிய புரோட்டீன், வைட்டமின், தாதுச்சத்துக்கள் அனைத்தும் நாம் சாப்பிடும் உணவில் சமச்சீராக இல்லாததால், குழந்தைகள் வளர்ச்சி குன்றியோ அல்லது போதிய எடை பருமன் இன்றி காணப்படும். தொடர்ந்து சத்துமாவு பானம் குடிப்பதால் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு அளித்து சத்து குறைபாட்டினால் வரும் கைகால் அசதி, வலி, உடல் மெலிதல் போன்றவை சரிசெய்து உடலில் உள்ள மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடல் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
அவ்வாறான குறைகளை நீக்கி ஆரோக்கியமான உடலை பெறுவதற்கும் குழந்தைகள் நல்ல வளர்ச்சி அடைவதற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் சீராண விகிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள், உடல் பலவீனம் உள்ளவர்கள், நோயாளிகள் ஆகியோருக்கும், குழந்தைகள் வளர்ச்சிக்கும் தினசரி தேவையான சத்துக்களும் அடங்கிய ஒரு அரிய கலவையாகும்.