Dhristi Sambrani (திருஷ்டி சாம்பிராணி) 75 gm

80.00 Inclusive tax
Category:

சாம்பிராணியுடன் கலந்து உள்ள ஜதீக வஸ்துக்களும் மூலிகைகளும் – முறையான விகிதாச்சாரத்தில் கலக்க பெற்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ள படி பூஜைகள் செய்து தயாரிக்கபட்டதாகும். வேங்கை (தீயவை விலக), வெண்கடுகு (எதிர்ப்பு பகைமை விலக), குங்கிலியம் (துஷ்ட […]

சாம்பிராணியுடன் கலந்து உள்ள ஜதீக வஸ்துக்களும் மூலிகைகளும் – முறையான விகிதாச்சாரத்தில் கலக்க பெற்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ள படி பூஜைகள் செய்து தயாரிக்கபட்டதாகும்.

வேங்கை (தீயவை விலக), வெண்கடுகு (எதிர்ப்பு பகைமை விலக), குங்கிலியம் (துஷ்ட சக்திகள் நீங்க), சிவனர் வேம்பு (கடவுள் அருள் தர), அகில் ( குழந்தை பேறு ), தூதுவளை (இறைவன் அருள்), சந்தனம் (மகாலட்சமி கடாச்சம்), அருகம் புல் (சர்வ தோஷம் நீங்க), வெட்டி வேரு (நினைத்தது நடக்க), வேப்பிலை (நோய்கள் நீங்க), ஜவ்வாது ( திடீர் அதிஷ்டம் ), வேப்பம் பட்டை ( ஏவல் பில்லி சூனியம் விலக), நாய்கடுகு (துரோகம் விலக), காய்ந்த துளசி (தடைகள் நீங்க), கரிசலாங்கண்ணி (பெரியவர்கள் ஆசி பெற), நன்னாரி வேர் (சர்வ ஐஸ்வரியமும் பெற), மருதாணி (லக்ஷ்மி அருள் பெற), பேய் விரட்டி (தீய சக்தி விலக)

48 நாட்களுக்கு தினமும் இந்த மூலிகை சாம்பிராணி தூபம் இட்டு நன்மைகள் பெறுக…

கணவன் மனைவி ஒற்றுமை பெருக…  48 நாட்களுக்கு தினமும் இந்த சாம்பிராணியை உபயோகப்படுத்தவும்…