2024 விருட்சமித்ரா, விருட்சமித்ரன் நட்சத்திர விருது

போட்டியில் சேர விரும்பும் கல்லூரி மாணவ/ மாணவிகள் நுழைவு படிவம் மற்றும் அக்ரிமெண்ட் இரண்டையும் டவுன்லோட் செய்து முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு கொடுக்கபட்டுள்ள அலுவலக முகவரிக்கு பிப்ரவரி 25,2024 குள் அனுப்பவும் விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 25,2024

Apply & Send Your Content

To.
The General Manager
Panjavirutcham Student Competition committee
S.M.S Greene Foods Private limited
No : C-146, 6th Cross, Thillainagar (Opp Makkal Manram)
Trichy, Tamilnadu-620018

தமிழ் ஷார்ட் பிலிம் போட்டிகளின் விவரம்:

1. குறும்படப்போட்டி : 20-30 நிமிட குறும்படம் தயாரித்தல். இதன் விதிமுறைகள் அறிய இங்கு உள்ள agreement -ல் காணலாம்.

தமிழ் மரபு கட்டுரை போட்டிகளின் விவரம்:

a) கட்டுரை போட்டி: 5 பக்கம் கொண்ட A4 தாளில் தெளிவான அச்செழுத்துடன் கட்டுரையின் தலைப்பில் அடங்கிய கட்டுரை அனுப்பவேண்டும். கட்டுரையில் பெயர், உங்கள் பதிவு அடையாள எண் ஆகியவை குறிப்பிட வேண்டும்.

தலைப்புகள்:
1. இந்திய பாரம்பரிய மருத்துவம்.
2. இயற்கை மருத்துவத்தின் மகிமைகள்.
3. பண்டைய மருத்துவ முறைகள்.

கட்டுரை தாள்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

ஊடக பேச்சு போட்டிகளின் விவரம்:

(b) ஊடக பேச்சு போட்டி:

10-12 நிமிடங்கள் தமிழில் பேசிய வீடியோ mp4 வடிவில் அனுப்பவேண்டும். பேச்சு தெளிவாக இருக்கவேண்டும். வீடியோ தெளிவாக இருக்கவேண்டும். உங்கள் வீடியோவை youtube, fb , instagram போன்ற மீடியாவில் பதிவிடப்படும். அதில் அதிக லைக் பெற நீங்கள் முயற்சி செய்து, அதிக ஓட்டுகளை பெறும் 3 போட்டியாளர்கள் பரிசு பெற தேர்வு செய்யப்படும். மற்றும். மற்ற பங்களிப்பாளர்கள் இதில் பரிசு பெறவில்லை என்றாலும் இறுதி போட்டி தகுதிக்கு பங்கேற்கும் தகுதியுள்ளவர் ஆகும்.

பேசவேண்டிய கரு:

என் பெயர் ........ நான் பஞ்சவிருட்சம் நடத்தும் 2024 நட்சத்திர விருது போட்டியில் கலந்து கொள்கிறேன். இந்த வீடியோவை முழுமையாக பார்த்து என்னை வெற்றியாளராக தேர்வு செய்ய இந்த வீடியயோவை லைக் செய்யவும்.

மேற்கண்ட முகப்பு பேச்சுடன் 10 - 12 நிமிடத்திற்கு பேசி இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும், விவரித்து உதாரணங்கள் காண்பித்தும், ஆரோக்கிய விழிப்புணர்வு சொற்பொழிவாக அமையும்படி பேசவேண்டும்.

பேசிய வீடியோவை பென் ட்ரைவில்(Pendrive) காப்பி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

போட்டியில் சேர விரும்பும் கல்லூரி மாணவ/ மாணவிகள் நுழைவு படிவம் மற்றும் அக்ரிமெண்ட் இரண்டையும் டவுன்லோட் செய்து முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு கொடுக்கபட்டுள்ள அலுவலக முகவரிக்கு அனுபவம்.

Apply & Send Your Content

To.
The General Manager
Panjavirutcham Student Competition committee
S.M.S Greene Foods Private limited
No : C-146, 6th Cross, Thillainagar (Opp Makkal Manram)
Trichy, Tamilnadu-620018

Enroll Form

Select Events