2024 விருட்சமித்ரா, விருட்சமித்ரன் நட்சத்திர விருது

போட்டியில் சேர விரும்பும் கல்லூரி மாணவ/ மாணவிகள் நுழைவு படிவம் மற்றும் அக்ரிமெண்ட் இரண்டையும் டவுன்லோட் செய்து முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு கொடுக்கபட்டுள்ள அலுவலக முகவரிக்கு பிப்ரவரி 25,2024 குள் அனுப்பவும் விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி
தேதி பிப்ரவரி 25,2024

Apply & Send Your Content

To.
The General Manager
Panjavirutcham Student Competition committee
S.M.S Greene Foods Private limited
No : C-146, 6th Cross, Thillainagar (Opp Makkal Manram)
Trichy, Tamilnadu-620018

அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ் ஷார்ட் பிலிம் போட்டி

அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அன்பு கல்லூரி மாணவர்களே... தமிழ் மரபு கட்டுரைபோட்டி

அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தஜெனரல் நாலெட்ஜ் போட்டி

இந்தப் போட்டியின் விதிமுறைகளை பற்றி அறிய இந்த pdfஐ டவுன்லோட் செய்து இதில் கையெழுத்திடவும்...

Enroll Form

Select Events